Tamil Dictionary 🔍

தென்றி

thenri


தெற்கு ; காண்க : தென்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See தென்றல். தென்றியா யசைந்து (கந்தபு. திருவவ..11). தெற்கு. தென்றிக் கயிலையிலே (காளத். உலா, 9). 1. South;

Tamil Lexicon


, ''s.'' South, தெற்கு. 2. The south-wind, தென்றல். ''(p.)''

Miron Winslow


teṉṟi,
n. தென்.
1. South;
தெற்கு. தென்றிக் கயிலையிலே (காளத். உலா, 9).

2. See தென்றல். தென்றியா யசைந்து (கந்தபு. திருவவ..11).
.

DSAL


தென்றி - ஒப்புமை - Similar