Tamil Dictionary 🔍

பெற்றி

petrri


இயல்பு ; தன்மை ; குணம் ; விதம் ; செயல்முறை ; பெருமை ; நிகழ்ச்சி ; பேறு ; நோன்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரதம். பெறுகதில் லம்மவிவ் வூருமோர் பெற்றி (சிலப். குன்றக்.). 8. Fasting; பேறு. யோகத்தின் பெற்றியாலே (கம்பரா. சவரி. 8). 7. Acquisition, boon; காரியமுறை. மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி (கம்பரா. விபீடண. 108). 4. Course of action; பெருமை. (திருக்கோ. 373, உரை.) 5. Greatness, esteem; நிகழ்ச்சி. உற்றபெற்றியுணர்த்துவாம் (கம்பரா. கைகேசி. 63). 6. Event, occurrence; வீதம். அப்பெயர் புணர்ந்த பெற்றியும் (காசிக. பஞ்சநத. 1). 3. Method, manner, order; தன்மை. உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக்கொளல் (குறள், 442). 2. Character, quality; இயல்பு. பெற்றிபிழையா தொருநடையாகுவர் சான்றோர் (நாலடி, 343). 1. Nature; natural property;

Tamil Lexicon


பெற்றிமை, s. nature, quality, குணம்; 2. kind, character, தன்மை.

J.P. Fabricius Dictionary


குணம்.

Na Kadirvelu Pillai Dictionary


[peṟṟi ] --பெற்றிமை, ''s.'' Nature, quali ty, natural property, குணம். 2. kind, character, description, manner, order, தன்மை. ''(p.)''

Miron Winslow


peṟṟi.
n. prob. id.
1. Nature; natural property;
இயல்பு. பெற்றிபிழையா தொருநடையாகுவர் சான்றோர் (நாலடி, 343).

2. Character, quality;
தன்மை. உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக்கொளல் (குறள், 442).

3. Method, manner, order;
வீதம். அப்பெயர் புணர்ந்த பெற்றியும் (காசிக. பஞ்சநத. 1).

4. Course of action;
காரியமுறை. மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி (கம்பரா. விபீடண. 108).

5. Greatness, esteem;
பெருமை. (திருக்கோ. 373, உரை.)

6. Event, occurrence;
நிகழ்ச்சி. உற்றபெற்றியுணர்த்துவாம் (கம்பரா. கைகேசி. 63).

7. Acquisition, boon;
பேறு. யோகத்தின் பெற்றியாலே (கம்பரா. சவரி. 8).

8. Fasting;
விரதம். பெறுகதில் லம்மவிவ் வூருமோர் பெற்றி (சிலப். குன்றக்.).

DSAL


பெற்றி - ஒப்புமை - Similar