Tamil Dictionary 🔍

திற்றி

thitrri


கடித்துத் தின்னுதற்குரிய உணவு ; இறைச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடித்துத் தின்னற்குரிய உணவு. (பிங்.) 1. Eatables that must be masticated before being swallowed; இறைச்சி. எறிக திற்றி (பதிற்றுப். 18. 2). 2. Meat;

Tamil Lexicon


s. eatables, தின்னற்குரியன.

J.P. Fabricius Dictionary


, [tiṟṟi] ''s. [prov.]'' Eatables, a relish with food, தின்னற்குரியன; [''ex'' தின்.]

Miron Winslow


tiṟṟi,
n. தின்- .
1. Eatables that must be masticated before being swallowed;
கடித்துத் தின்னற்குரிய உணவு. (பிங்.)

2. Meat;
இறைச்சி. எறிக திற்றி (பதிற்றுப். 18. 2).

DSAL


திற்றி - ஒப்புமை - Similar