வெற்றி
vetrri
வென்றி ; வாகைசூடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயம். (பிங்.) வெற்றிக்கருளக்கொடியான் (திவ். நாய்ச். 13, 7). Victory, success, conquest, triumph;
Tamil Lexicon
வெற்றம், s. (வெல்) victory, conquest, success, செயம். வெற்றிகொள்ள, to get the victory, to conquer. வெற்றிக் கொடி, the flag of victory. வெற்றி சிறக்க, to triumph. வெற்றி சூட, to wear the conqueror's wrath; 2. to conquer. வெற்றித் தம்பம், a post set up as a monument of victory, a trophy. வெற்றி மாலை, a chaplet of victory. வெற்றியாய், victoriously. வெற்றி வேந்தன், (pl. or hon. வெற்றி வேந்தர்), a conqueror, a vanquisher. வெற்றிவேல், a conquering lance. வெற்றி வேற்கை, a moral treatise by அதிவீர ராம பாண்டியன்.
J.P. Fabricius Dictionary
சயம்.
Na Kadirvelu Pillai Dictionary
vetri, jeyam வெற்றிஜெயம் victory, success
David W. McAlpin
veṟṟi
n. வெல்-.
Victory, success, conquest, triumph;
செயம். (பிங்.) வெற்றிக்கருளக்கொடியான் (திவ். நாய்ச். 13, 7).
DSAL