Tamil Dictionary 🔍

தெறித்துப்போதல்

therithuppoathal


குடும்பத்தைவிட்டு விலகி வியபிசாரியாதல். Madar. 1. To desert one's home and become a prostitute; பிணி தீர்தல். பிணி தெறித்துப்போயிற்று. 2. To be cured; ஒளியாற் கண் கூசிமழங்குதல் . Loc. 3. To be dazzled by excess of light ;

Tamil Lexicon


teṟittu-p-pō-,
v. intr. id.+.
1. To desert one's home and become a prostitute;
குடும்பத்தைவிட்டு விலகி வியபிசாரியாதல். Madar.

2. To be cured;
பிணி தீர்தல். பிணி தெறித்துப்போயிற்று.

3. To be dazzled by excess of light ;
ஒளியாற் கண் கூசிமழங்குதல் . Loc.

DSAL


தெறித்துப்போதல் - ஒப்புமை - Similar