தெழி
theli
ஒலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலி. வெண்ணெய்த் தெழிகேட்கும் (கலித்.108, 35) Sound, noise;
Tamil Lexicon
VI. v. t. and i. shout, vociferate (as in driving cattle etc.) அதட்டு; 2. sound, din, roar, ஒலி; 3. tread out corn, துவை; 4. be angry, rage, சினக் குறிகாட்டு. தெழித்தல், தெழிப்பு, v. n. sound, vociferation, noisy rage.
J.P. Fabricius Dictionary
, [teẕi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To shout, vociferate, whoop as in driving cattle, scaring away birds, &c., அதட்ட. 2. To tread out corn, துவைக்க. (சது.) 3. ''v. n.'' To sound, din, roar, பெரிதொ லிக்க. 4. To be angry, rage, bluster, or vociferate through anger, சினக்குறிப்புக்காட்ட. நீனிறக்கரும்பகட்டினாற்றெழித்து. Trodden out by the deep blue colored buffaloes. (நைட.)
Miron Winslow
teḻi-,
n. தெழி-.
Sound, noise;
ஒலி. வெண்ணெய்த் தெழிகேட்கும் (கலித்.108, 35)
DSAL