Tamil Dictionary 🔍

வெருட்டு

veruttu


வேகமாகச்செல்லத் தூண்டுகை. 4. Urging, driving fast; ஓட்டுகை. 3. Driving away; அச்சமுண்டாக்குகை. 2. Causing fear; கூச்சமுண்டாக்குகை. (W.) 1. Causing shyness;

Tamil Lexicon


III. v. t. (caus. of வெருளு), scare, frighten away, drive away, அச்சுறுத்து. வெருட்டு, v. n. causing shyness.

J.P. Fabricius Dictionary


veruṭṭu
n. வெருட்டு.
1. Causing shyness;
கூச்சமுண்டாக்குகை. (W.)

2. Causing fear;
அச்சமுண்டாக்குகை.

3. Driving away;
ஓட்டுகை.

4. Urging, driving fast;
வேகமாகச்செல்லத் தூண்டுகை.

DSAL


வெருட்டு - ஒப்புமை - Similar