தரித்தல்
tharithal
நிலைபெற்று நிற்றல் ; இருப்புக் கொள்ளுதல் ; ஊன்றி நிற்றல் ; அணிதல் ; தாங்குதல் ; பொறுத்தல் ; அடக்கிக்கொள்ளுதல் ; மறவாது உள்ளத்தில் வைத்தல் ; தாம்பூலம் தின்னுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணிதல். ஆபரணந் தரித்தாள். 1. To invest, put on, as dress, flowers, etc.; தாங்குதல். உடையோர் பாகந் தரித்தானை (தேவா. 442, 2). 2. To keep, support, carry; பொறுத்தல். தார்க்குவளை கண்டு தரியா விவண்முகத்துக் கார்க்குவளை (பு. வெ. 12, பெண்பாற். 11). 3. To bear patiently, endure; அடக்கிக்கொள்ளுதல். மருதரைத தரியா தேத்துவார் (தேவா. 447, 4). 4. To control; மறவாது உள்ளத்துக்கொள்ளுதல். கல்விகளையும் அவற்றின் பொருட்கேள்விகளையுங் கற்றுந் தரித்தும் (சிலப். 9, 30, உரை). 5. To remember, bear in mind; தாம் பூலம் தின்னுதல். தாம்பூலம் தரிக்கவேண்டும். 6. To chew; as betel; ஊன்றி நிற்றல். வேர் தரித்திருக்கிறது.--tr. 3. To stand firm; to be firm; நிலைபெற்று நிற்றல். தரியாதே ஓடாநின்றது. (பு. வெ.11, ஆண்பாற். 7, உரை). 1. To stop, stand still, rest; இருப்புப்க்கொள்ளுதல். வணிகன் கண்ட வண்தரித்து (கடம்ப. பு. இல லா. 53). 2. To abide;
Tamil Lexicon
tari-,
11 v. dhr. intr.
1. To stop, stand still, rest;
நிலைபெற்று நிற்றல். தரியாதே ஓடாநின்றது. (பு. வெ.11, ஆண்பாற். 7, உரை).
2. To abide;
இருப்புப்க்கொள்ளுதல். வணிகன் கண்ட வண்தரித்து (கடம்ப. பு. இல¦லா. 53).
3. To stand firm; to be firm;
ஊன்றி நிற்றல். வேர் தரித்திருக்கிறது.--tr.
1. To invest, put on, as dress, flowers, etc.;
அணிதல். ஆபரணந் தரித்தாள்.
2. To keep, support, carry;
தாங்குதல். உடையோர் பாகந் தரித்தானை (தேவா. 442, 2).
3. To bear patiently, endure;
பொறுத்தல். தார்க்குவளை கண்டு தரியா விவண்முகத்துக் கார்க்குவளை (பு. வெ. 12, பெண்பாற். 11).
4. To control;
அடக்கிக்கொள்ளுதல். மருதரைத தரியா தேத்துவார் (தேவா. 447, 4).
5. To remember, bear in mind;
மறவாது உள்ளத்துக்கொள்ளுதல். கல்விகளையும் அவற்றின் பொருட்கேள்விகளையுங் கற்றுந் தரித்தும் (சிலப். 9, 30, உரை).
6. To chew; as betel;
தாம் பூலம் தின்னுதல். தாம்பூலம் தரிக்கவேண்டும்.
DSAL