தெய்வமயக்கு
theivamayakku
தெய்வ ஆவேசம் ; தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம். ஆங்குநிற் கொணர்ந்த வருந்தெய்வமயக்கும் (மணி, 21, 109.) 1. Trance induced by a deity ; . 2. See தெய்வமயக்கம், 1.
Tamil Lexicon
teyva-mayakku,
n.id.+.
1. Trance induced by a deity ;
தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம். ஆங்குநிற் கொணர்ந்த வருந்தெய்வமயக்கும் (மணி, 21, 109.)
2. See தெய்வமயக்கம், 1.
.
DSAL