Tamil Dictionary 🔍

தெய்வமேயென்று

theivamaeyenru


எவ்வகை உதவியுமின்றிக் கடவுளே கதியாக ; பிறர் செயல்களில் தலையிடாமல் ; வாளா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(கடவுளே கதியாக) நீர்க்கதியாக. 1. Alone, without assistance, as with only God to help; பிறர்காரியங்களிற் றலையிடாமல். 2. Without interfering with others; வாளா . 3. Without doing any work;

Tamil Lexicon


teyvam-ē-y-eṉṟu,
adv.id.+.
1. Alone, without assistance, as with only God to help;
(கடவுளே கதியாக) நீர்க்கதியாக.

2. Without interfering with others;
பிறர்காரியங்களிற் றலையிடாமல்.

3. Without doing any work;
வாளா .

DSAL


தெய்வமேயென்று - ஒப்புமை - Similar