Tamil Dictionary 🔍

தெய்வதம்

theivatham


தெய்வம் ; ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வம். ஆங்கத் தெய்வதம் வாரா தோவென (மணி. 9, 70). 1. Deity, divinity; வருஷம். (பிங்.) 2. year;

Tamil Lexicon


s. Deity, தெய்வம்.

J.P. Fabricius Dictionary


, [teyvatam] ''s.'' Deity, divinity, தெய்வம். (சது.) ''(Sa. Daivata.)''

Miron Winslow


teyvatam,
n. daivata.
1. Deity, divinity;
தெய்வம். ஆங்கத் தெய்வதம் வாரா தோவென (மணி. 9, 70).

2. year;
வருஷம். (பிங்.)

DSAL


தெய்வதம் - ஒப்புமை - Similar