Tamil Dictionary 🔍

தெய்வம்

theivam


கடவுள் ; ஊழ்வினை ; தெய்வத்தன்மை ; எண்வகை மணத்துள் ஒன்றாகிய தெய்வமணம் ; தெய்வச்செயல் ; ஆண்டு ; புதுமை ; தெய்வத்தன்மை உள்ளது ; மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுமை. (பல்பொருட்சூளா.) 9. Newness; வாசம். (பல்பொருட்சூளா.) 8. Fragrance; வருஷம். (தைலவ. தைல.) 7. Year; குஞ்சிதம் வராகந் தெய்வம் ( தத்துவப். 108 ). 6. See தெய்வா தனம். தெய்வமணம், 3, (தொ.பொ.92, உரை). 5. One of aṣṭavivākam , q.v.; ஊழ் தெய்வத்தா லாகா தெனினும் (குறள்). 4. Fate, destiny karma; தெய்வத்தன்மையுள்ளது தெய்வத்தாற் கூறாயோ (திணைமாலை. 90). 3. That which is divine; தெய்வத்தன்மை தெய்வமே கமழுமேனி (சிவக.1718). 2. Divine nature; கடவுள். (சூடா) தெய்வ முணாவே (தொல் பொ.18). 1. God, deity;

Tamil Lexicon


s. (Sanscr. daiva) Godhead, Deity, God, the Supreme Being, கடவுள்; 2. fate, destiny, விதி; 3. one of the 8 kinds of marriage; 4. a year, வருஷம்; 5. one of the five யாகம். The adj. form is தெய்வ (see also தேவ) தெய்வகளை, lustre of countenance due to the indwelling of Deity. தெய்வகடாட்சம், divine favour. தெய்வகற்பனை, divine order, oracle. தெய்வகிரியை, divine work, providence of God. தெய்வக்காவல், divine protection. தெய்வசகாயம், divine assistance. தெய்வசாட்சி, God as witness; 2. appeal to the Deity, oath. தெய்வசுரபி, தெய்வப்பசு, the cow of Gods, காமதேனு. தெய்வசோதனை, providential trials. தெய்வச்சாயல், divine likeness. தெய்வச்செயல், divine providence. தெய்வதத்துவம், divine power, தேவ தத்துவம். தெய்வதூஷணம், blasphemy. தெய்வத்துரோகம், sin immediately against God (as blasphemy, sacrilege etc.). தெய்வத்துவம், the Godhead, Deity, the divine nature. தெய்வநியமம், divine decree. தெய்வபக்தி, piety, தேவபக்தி. தெய்வமந்திரி, the planet Jupiter, as instructor of the gods. தெய்வயத்தினம், தெய்வேத்தனம், divine providence, destiny. தெய்வயானை, wife of Skanda, nurtured by Indra's elephant. தெய்வாதீனம், divine right, divine providence.

J.P. Fabricius Dictionary


கடவுள் teyvam தெய்வம் god, godhead, deity

David W. McAlpin


, [teyvam] ''s.'' God, the Godhead, Deity, thus used in the neuter by good writers, கடவுள். 2. Fate, destiny, or the influence of actions performed in previous births, pursuing the soul and impelling to actions good or bad, ஊழ். 3. One of the eight kinds of marriage, எண்வகைமணத்தி லொன்று. W. p. 425. DAIVA. 4. A year, வருடம். (சது.) 5. One of the five யாகம், ஐவ கையாகத்தொன்று. தெய்வஞ்சீறில்கைதவமாளும். When the god is angry the penance is nullified.

Miron Winslow


teyvam,
n.daiva.
1. God, deity;
கடவுள். (சூடா) தெய்வ முணாவே (தொல் பொ.18).

2. Divine nature;
தெய்வத்தன்மை தெய்வமே கமழுமேனி (சிவக.1718).

3. That which is divine;
தெய்வத்தன்மையுள்ளது தெய்வத்தாற் கூறாயோ (திணைமாலை. 90).

4. Fate, destiny karma;
ஊழ் தெய்வத்தா லாகா தெனினும் (குறள்).

5. One of aṣṭavivākam , q.v.;
தெய்வமணம், 3, (தொ.பொ.92, உரை).

6. See தெய்வா தனம்.
குஞ்சிதம் வராகந் தெய்வம் ( தத்துவப். 108 ).

7. Year;
வருஷம். (தைலவ. தைல.)

8. Fragrance;
வாசம். (பல்பொருட்சூளா.)

9. Newness;
புதுமை. (பல்பொருட்சூளா.)

DSAL


தெய்வம் - ஒப்புமை - Similar