தெய்வக்காப்பு
theivakkaappu
பாட்டுடைத் தலைவனைத் தெய்வம் காக்க எனக் கூறும் பிள்ளைத்தமிழ்ப் பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாட்டுடைத்தலைவனைத் தெய்வங் காக்கவென்று கூறும் பிள்ளைத்தமிழ்ப்பகுதி. (திவா.) A section in piḷḷai-t-tamiḻ in which gods are invoked to protect the hero of the poem;
Tamil Lexicon
teyva-k-kāppu,
n. id.+.
A section in piḷḷai-t-tamiḻ in which gods are invoked to protect the hero of the poem;
பாட்டுடைத்தலைவனைத் தெய்வங் காக்கவென்று கூறும் பிள்ளைத்தமிழ்ப்பகுதி. (திவா.)
DSAL