தெய்வஞ்செப்புதல்
theivanjepputhal
கடவுளைத் துணைவேண்டி வழிபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளைத் துணைவேண்டி வழிபடுதல். பகைபெருமையிற் றெய்வஞ் செப்ப (பதிற்றுப். 82, 1). To invoke the aid of God;
Tamil Lexicon
teyvanj-ceppu-,
v. intr. id.+.
To invoke the aid of God;
கடவுளைத் துணைவேண்டி வழிபடுதல். பகைபெருமையிற் றெய்வஞ் செப்ப (பதிற்றுப். 82, 1).
DSAL