தெய்வப்புலமை
theivappulamai
தெய்வ அருளினால் வந்த புலமை ; தெய்வத்தன்மை வாய்ந்த புலமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வத்தன்மைவாய்ந்த புலமை. தெய்வப்புலமை யருந்திறல் வள்ளுவன் (குறள், சிறப்புப்பாயிரம்). Poetic gift, as divinely inspired;
Tamil Lexicon
, ''s.'' Divinely inspired poetry--applied often to the குறள் and இராமாயணம்.
Miron Winslow
teyva-p-pulamai,
n.id.+.
Poetic gift, as divinely inspired;
தெய்வத்தன்மைவாய்ந்த புலமை. தெய்வப்புலமை யருந்திறல் வள்ளுவன் (குறள், சிறப்புப்பாயிரம்).
DSAL