தெய்வப்பாடல்
theivappaadal
தெய்வத்தைப்பற்றிய பாடல். நன்மையுண்டாகவும் தீமைநீங்கவும் வேண்டித் தெய்வப்பாடல் . . . பாட (சிலப். 3, 135, உரை). 2. Songs in praise of the gods, as at the opening of a dance; அருட்பாடல். 3. Inspired song or hymn; தேவர் பாடும் கீதம். 1. Songs of the gods;
Tamil Lexicon
teyva-p-pāṭal,
n.id.+.
1. Songs of the gods;
தேவர் பாடும் கீதம்.
2. Songs in praise of the gods, as at the opening of a dance;
தெய்வத்தைப்பற்றிய பாடல். நன்மையுண்டாகவும் தீமைநீங்கவும் வேண்டித் தெய்வப்பாடல் . . . பாட (சிலப். 3, 135, உரை).
3. Inspired song or hymn;
அருட்பாடல்.
DSAL