தெய்வச்செயல்
theivacheyal
தெய்வத்தின் செய்கை ; எதிர்பாராது நிகழ்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வத்தின் செய்கை. துரந்தான் றெய்வச்செயலன்ன கணையை (கம்பரா. அதிகாய.194). 1. Providential occurrence, act of God, vis major; தற்செயல். 2. Chance;
Tamil Lexicon
, ''s.'' Providential occur rence, divine providence.
Miron Winslow
teyva-c-ceyal,
n. id.+.
1. Providential occurrence, act of God, vis major;
தெய்வத்தின் செய்கை. துரந்தான் றெய்வச்செயலன்ன கணையை (கம்பரா. அதிகாய.194).
2. Chance;
தற்செயல்.
DSAL