Tamil Dictionary 🔍

செப்புதல்

sepputhal


சொல்லுதல் ; விடைசொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See செப்பிக்கூறு. (தொல். பொ. 393, உரை.) சொல்லுதல். செய்ததும் வாயாளோ செப்பு (பரிபா. 6, 67). 1. To say, speak, declare, tell;

Tamil Lexicon


ceppu-,
5 v. tr. [T. ceppu, M. ceppuka.]
1. To say, speak, declare, tell;
சொல்லுதல். செய்ததும் வாயாளோ செப்பு (பரிபா. 6, 67).

2. See செப்பிக்கூறு. (தொல். பொ. 393, உரை.)
.

DSAL


செப்புதல் - ஒப்புமை - Similar