Tamil Dictionary 🔍

தெய்வப்புள்

theivappul


தெய்வத்தன்மையுள்ள பறவையான கருடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தெய்வத் தன்மையுள்ள பறவை) கருடன் தெய்வப்புள்ளேறி வருவான் சித்திரகூடத்துள்ளானே (திவ். பெரியதி.3, 3, 6). Garuda, as the celestial bird ;

Tamil Lexicon


teyva-p-puḻ,
n.id.+.
Garuda, as the celestial bird ;
(தெய்வத் தன்மையுள்ள பறவை) கருடன் தெய்வப்புள்ளேறி வருவான் சித்திரகூடத்துள்ளானே (திவ். பெரியதி.3, 3, 6).

DSAL


தெய்வப்புள் - ஒப்புமை - Similar