Tamil Dictionary 🔍

அஞ்சப்படுதல்

anjappaduthal


மதிக்கப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிக்கப்படுதல். அஞ்சலிசெய் தஞ்சப்படுவான் (சீவக.1610). To be respected, esteemed;

Tamil Lexicon


மதிக்கப்படுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


anjca-p-paṭu-
v.intr. அஞ்சு-+.
To be respected, esteemed;
மதிக்கப்படுதல். அஞ்சலிசெய் தஞ்சப்படுவான் (சீவக.1610).

DSAL


அஞ்சப்படுதல் - ஒப்புமை - Similar