Tamil Dictionary 🔍

தெய்வலோகம்

theivalokam


மேலுலகம் ; துறக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவர்க்கம் தெய்வலோகத்தின் படித்தாய்ச் செல்வத்துடனே அவதரித்தது (பு.வெ.9, 17, உரை) . The celestial world, heaven ;

Tamil Lexicon


teyva-lōkam,
n.daiva+.
The celestial world, heaven ;
சுவர்க்கம் தெய்வலோகத்தின் படித்தாய்ச் செல்வத்துடனே அவதரித்தது (பு.வெ.9, 17, உரை) .

DSAL


தெய்வலோகம் - ஒப்புமை - Similar