Tamil Dictionary 🔍

தெக்கணம்

thekkanam


தெற்கு ; வலப்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலப்பக்கம். (சூடா.) Right side; தெற்கு. தெக்கண மலையகச் செழுஞ்சே றாடி (சிலப். 14, 81). South;

Tamil Lexicon


s. same as தக்கணம்.

J.P. Fabricius Dictionary


தெற்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tekkaṇam] ''s.'' South. 2. Right side. See தெட்சணம்.

Miron Winslow


tekkaṇam,
n. dakṣiṇa.
South;
தெற்கு. தெக்கண மலையகச் செழுஞ்சே றாடி (சிலப். 14, 81).

Right side;
வலப்பக்கம். (சூடா.)

DSAL


தெக்கணம் - ஒப்புமை - Similar