Tamil Dictionary 🔍

தெந்தனமடித்தல்

thendhanamatithal


வீணே திரிதல் ; வேலையை உழப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீணேரீதிரிதல். Colloq. 1. To loaf, loiter about ; வேலையை உழப்புதல். Loc. 2.To shirk work ;

Tamil Lexicon


tentaṉam-aṭi-,
v.intr. தெந்தனம்+.
1. To loaf, loiter about ;
வீணேரீதிரிதல். Colloq.

2.To shirk work ;
வேலையை உழப்புதல். Loc.

DSAL


தெந்தனமடித்தல் - ஒப்புமை - Similar