வசந்தனடித்தல்
vasandhanatithal
கும்மியடித்தல் ; வசந்தன் கூத்து ஆடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசந்தன்கூத்து ஆடுதல். (யாழ். அக.) 2. To dance the vacantaṉ dance; கும்மி யடித்தல். (W.) 1. To perform the kummi dance;
Tamil Lexicon
வசந்தன்கூத்தாடல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' [''sometimes'' வசந்தங்களிக்க.] Clapping the hands and dancing, as கும்மி.
Miron Winslow
vacantaṉ-aṭi-
v. intr. வசந்தன்+.
1. To perform the kummi dance;
கும்மி யடித்தல். (W.)
2. To dance the vacantaṉ dance;
வசந்தன்கூத்து ஆடுதல். (யாழ். அக.)
DSAL