Tamil Dictionary 🔍

தெகுளம்

thekulam


நிறைவு ; பெருக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைவு 1. Fulness; பெருக்கம். (சது.) 2. Abundance;

Tamil Lexicon


, [tekuḷm] ''s.'' Fulness, repleteness, நிறைவு. 2. Overflowing, abundance, பெருக்கு, (சது.)

Miron Winslow


tekuḷam,
n. தெகுள்-. (யாழ். அக.)
1. Fulness;
நிறைவு

2. Abundance;
பெருக்கம். (சது.)

DSAL


தெகுளம் - ஒப்புமை - Similar