தெருள்
therul
அறிவின் தெளிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞானம். தெருளும் மருளும் மாய்த்து (திவ், திருவாய்.8, 8, 11) . 2. Wisdom, knowledge; அறிவின் தெளிவு. (பிங்) தெருளு மருளு மயங்கி வருபவள் (கலித்.144). 1. Knowledge, intelligence, clear perception, comprehension, opp. to marul ;
Tamil Lexicon
s. intelligence, clear knowledge (opp. to மருள்), தெளிவு.
J.P. Fabricius Dictionary
, [teruḷ] ''s.'' Knowledge, intelligence; clear perception, comprehension, தெளிவு.- oppos. to மருள்.
Miron Winslow
teruḷ-,
n.தெருள்-.
1. Knowledge, intelligence, clear perception, comprehension, opp. to marul ;
அறிவின் தெளிவு. (பிங்) தெருளு மருளு மயங்கி வருபவள் (கலித்.144).
2. Wisdom, knowledge;
ஞானம். தெருளும் மருளும் மாய்த்து (திவ், திருவாய்.8, 8, 11) .
teruḷ-,
2 v. intr.
1. To know; to gain true knowledge;
உணர்வுறுதல். தெருளாதான் மெய்யறங் கண்டற்றால் (குறாள், 249).
2. To perceive, ascertain, understand clearly;
தெளிதல். தெருண்ட வறிவினவர் (நாலடி, 301).
3. To arrive at puberty, as a girl;
இருதுவாதல்.
4. To be renowned;
பிரசித்தமாதல். தெருளு மும்மதில் (திருவாச.26, 10).
5. To be clear, lucid ;
விளங்குதல். வளமலைநாடானைத் தெருள நீ யொன்று பாடித்தை (கலித்.43) .
DSAL