Tamil Dictionary 🔍

தெகுள்

thekul


தெகுளு, IV. v. i. be full, abound, overflow, நிறை. தெகுளம், v. n. fulness; 2. abundance, overflowing.

J.P. Fabricius Dictionary


[tekuḷ ] --தெகுளு, கிறேன், தெகுண் டேன், வேன், தெகுள, ''v. n.'' To be full, to abound, overflow, பெருக. ''(p.)''

Miron Winslow


தெகுள் - ஒப்புமை - Similar