Tamil Dictionary 🔍

வகுளம்

vakulam


மகிழமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See மகிழ்3. பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா (குறிஞ்சிப். 70). Pointed-leaved ape flower.

Tamil Lexicon


s. a tree, mimusops. மகிழ மரம்.

J.P. Fabricius Dictionary


மகிழமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vkuḷm] ''s.'' A tree, மகிழமரம், Mimu sops, ''L. W. p.'' 728. VAKULA.

Miron Winslow


vakuḷam
n. vakuḷa.
Pointed-leaved ape flower.
See மகிழ்3. பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா (குறிஞ்சிப். 70).

DSAL


வகுளம் - ஒப்புமை - Similar