Tamil Dictionary 🔍

கோதூளி

koathooli


மாலைநேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வீட்டுக்குத் தீரும்பிவரும் பசுக்களின் நடையால் தூளியெழுங் காலம்] அந்திநேரம். (பிங்.) Evening, as the time when dust is raised by home-retuning cattle, considered auspicious;

Tamil Lexicon


s. (கோ) the evening time (at which dust is raised by the cattle returning home); கோதூளி லக்கினம், --சமயம்.

J.P. Fabricius Dictionary


kō-tūḷi,
n. gō-dhūli.
Evening, as the time when dust is raised by home-retuning cattle, considered auspicious;
[வீட்டுக்குத் தீரும்பிவரும் பசுக்களின் நடையால் தூளியெழுங் காலம்] அந்திநேரம். (பிங்.)

DSAL


கோதூளி - ஒப்புமை - Similar