Tamil Dictionary 🔍

தூவி

thoovi


பறவை இறகு ; மயிற்றோகை ; அன்னத்தினிறகு ; அன்னப்பறவை ; சூட்டு ; எழுதுகோல் ; தூள் ; மீன்சிறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்சிறகு. 6. Fin of a fish ; சூட்டு. தூவி மஞ்ஞை (சீவக.65). 2.Crest, as of peacock ; தூபி. ஆய்மணித் தூவிகள் (சீவக. 531). 1.Pinnacle, finial ; எழுதுகோல் (அரு.நி.) 5. Quill-pen ; அன்னப்பறவை.தூவிகணிற்குஞ் சாலிவளைக்குஞ் சோலைசிறக்கும் (திருப்பு.588). 4. Swan ; அன்னத்திற்கு (பிங்.) ஆய்தூவி யனமென (கலித்.56). 3. Swan's down ; மயிற்றோசை. (பிங்.) 2. Peacock's tail ; பறவையிறகு. மறுவி று£விச் சிறுகருங்காக்கை (ஜங்குறு.139). 1. Feather or down of birds ;

Tamil Lexicon


s. the feathers or down of birds, இறகு; 2. a swan's feather; 3. a fin of fish, மீன் சிறகு.

J.P. Fabricius Dictionary


, [tūvi] ''s.'' The feathers or drown of birds. இறகு. 2. A swan's feather, அன்னத்தினிறகு, 3. Peacock's tail, மயிற்றோகை. 4. A fin of a fish, மீன்சிறகு. ''(Beschi.)''

Miron Winslow


tūvi,
n. cf. தூவல்.
1. Feather or down of birds ;
பறவையிறகு. மறுவி று£விச் சிறுகருங்காக்கை (ஜங்குறு.139).

2. Peacock's tail ;
மயிற்றோசை. (பிங்.)

3. Swan's down ;
அன்னத்திற்கு (பிங்.) ஆய்தூவி யனமென (கலித்.56).

4. Swan ;
அன்னப்பறவை.தூவிகணிற்குஞ் சாலிவளைக்குஞ் சோலைசிறக்கும் (திருப்பு.588).

5. Quill-pen ;
எழுதுகோல் (அரு.நி.)

6. Fin of a fish ;
மீன்சிறகு.

tūvi,
n. stūpa.
1.Pinnacle, finial ;
தூபி. ஆய்மணித் தூவிகள் (சீவக. 531).

2.Crest, as of peacock ;
சூட்டு. தூவி மஞ்ஞை (சீவக.65).

DSAL


தூவி - ஒப்புமை - Similar