தூர்கட்டுதல்
thoorkattuthal
மரம் செடி முதலியன அடிபருத்து எழுதல் ; கொத்தாய்க் கிளைத்தெழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொத்தாய் முளைத்தெழுதல். நெற்பயிர் தூர்கட்டியெழுந்தது. 2. To grow in clusters; மரஞ்செடி முதலியன அடிபருத்தெழுதல். 1. To grow with a big stump, as a young tree;
Tamil Lexicon
tūr-kaṭṭu-,
v. intr. தூர்+.Cm.
1. To grow with a big stump, as a young tree;
மரஞ்செடி முதலியன அடிபருத்தெழுதல்.
2. To grow in clusters;
கொத்தாய் முளைத்தெழுதல். நெற்பயிர் தூர்கட்டியெழுந்தது.
DSAL