Tamil Dictionary 🔍

ஏர்கட்டுதல்

yaerkattuthal


உழவுமாட்டைப் பூட்டி உழத்தொடங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உழுபடையில் உழவுமாட்டைப்பூட்டி உழத்தொடங்குதல். நல்ல அந்தியேர் கட்டுகிற நேரம். To yoke the plough;

Tamil Lexicon


ēr-kaṭṭu-
v. intr. id.+.
To yoke the plough;
உழுபடையில் உழவுமாட்டைப்பூட்டி உழத்தொடங்குதல். நல்ல அந்தியேர் கட்டுகிற நேரம்.

DSAL


ஏர்கட்டுதல் - ஒப்புமை - Similar