துருவங்கட்டுதல்
thuruvangkattuthal
சோதிடத்தில் கிரகணம் முதலியன அறிதற்கு முறையமைத்தல் ; வழிவகை தேடுதல் ; கணக்கு முதலியவற்றிற்குச் சூத்திரவிதி உண்டாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்கு முதலியவற்றிற்குச் சூத்திரவிதி யுண்டாக்குதல். 2. To form a rule for any mathematical calculation, construct a rule for forming mystical or magical circles; உபாயந்தேடுதல். 3. To devise means or expedients; சோதிடத்தில் கிரகண முதலியன அறிதற்கு முறையமைத்தல். 1. To invent a method for finding out an eclipse or other astronomical phenomenon;
Tamil Lexicon
turuvaṅ-kaṭṭu-,
v. intr. dhruva+. (W.)
1. To invent a method for finding out an eclipse or other astronomical phenomenon;
சோதிடத்தில் கிரகண முதலியன அறிதற்கு முறையமைத்தல்.
2. To form a rule for any mathematical calculation, construct a rule for forming mystical or magical circles;
கணக்கு முதலியவற்றிற்குச் சூத்திரவிதி யுண்டாக்குதல்.
3. To devise means or expedients;
உபாயந்தேடுதல்.
DSAL