சேர்கட்டுதல்
saerkattuthal
தானியத்தை அளந்து நெற்கூட்டிலிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானியத்தை அளந்து சேரிலிடுதல். To measure and store up paddy in straw receptacle or granary;
Tamil Lexicon
cēr-kaṭṭu-,
v. tr. சேர்3+.
To measure and store up paddy in straw receptacle or granary;
தானியத்தை அளந்து சேரிலிடுதல்.
DSAL