தூபங்காட்டுதல்
thoopangkaattuthal
கடவுள் முதலியோர்க்கு நறும்புகை காட்டுதல் ; நிவேதனம் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிவேதனஞ்செய்தல். Loc. 2. To Make an offering; கடவுள் முதலியோர்க்கு நறும்புகை சமர்ப்பித்தல். 1. To offer incense, as before an idol
Tamil Lexicon
tūpaṅ-kāṭṭu-,
v. intr. id.+.
1. To offer incense, as before an idol
கடவுள் முதலியோர்க்கு நறும்புகை சமர்ப்பித்தல்.
2. To Make an offering;
நிவேதனஞ்செய்தல். Loc.
DSAL