Tamil Dictionary 🔍

தார்க்காட்டுதல்

thaarkkaattuthal


போக்குக்காட்டுதல் ; தாமதப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமதப்படுத்துதல். Loc. 2. To postpone, delay; போக்குக்காட்டுதல். Madr. 1. To give excuses, evade by diverting attention or by misleading;

Tamil Lexicon


tār-k-kāṭṭu-,.
v. tr. தாழ்-+.
1. To give excuses, evade by diverting attention or by misleading;
போக்குக்காட்டுதல். Madr.

2. To postpone, delay;
தாமதப்படுத்துதல். Loc.

DSAL


தார்க்காட்டுதல் - ஒப்புமை - Similar