தூணம்
thoonam
தூண் ; பற்றுக்கோடு ; பகை ; அம்புக் கூடு ; தீய நாள்வகை ; பாத்திரம் தூக்க இடும் கயிற்றுச் சுருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்றுக்கோடு. (அரு.நி.) 2. Prop, support ; பகை. (அக.நி.) Antipathy, hatred ; அம்புக்கூடு. (யாழ்.அக.) Quiver ; அசுபநாள்வகை. (விதான குணா குண.37.) An inauspicious nakṣatra; பாத்திரந்தூக்க இடும் கயிற்றுச்சுருக்கு. கரகத்துக்குத் தூணம் போட்டான். (யாழ்.அக.) Cord with a loop or rings to carry a pot ; தூண். பசும்பொற் றூணத்து (மணி.1,48). 1.Pillar, post, column ;
Tamil Lexicon
s. a quiver for arrows, அம்புக் கூடு; 2. a pillar, a post, தூண்; 3. antipathy, hatred, பகை; 4. a string with a loop to carry a pot, தூக்கணம்.
J.P. Fabricius Dictionary
, [tūṇam] ''s.'' Quiver for arrows, அம்பு றைதூணி. W. p. 382.
Miron Winslow
tūṇam,
n. தூக்கணம்,
Cord with a loop or rings to carry a pot ;
பாத்திரந்தூக்க இடும் கயிற்றுச்சுருக்கு. கரகத்துக்குத் தூணம் போட்டான். (யாழ்.அக.)
tūṇam,
n. sthūṇā.
1.Pillar, post, column ;
தூண். பசும்பொற் றூணத்து (மணி.1,48).
2. Prop, support ;
பற்றுக்கோடு. (அரு.நி.)
tūṇam,
n. cf. dūna.
Antipathy, hatred ;
பகை. (அக.நி.)
tūṇam,
n. tūṇa.
Quiver ;
அம்புக்கூடு. (யாழ்.அக.)
tūṇam,
n.(Astrol.)
An inauspicious nakṣatra;
அசுபநாள்வகை. (விதான குணா குண.37.)
DSAL