தூசம்
thoosam
யானையின் கழுத்திலிடுங் கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைக்கழுத்திடுங் கயிறு. வேய்முதற் றூசங்கொண் டேறினான் (சீவக.1602). Elephant's neck-band;
Tamil Lexicon
tūcam,
n. dūṣyā.
Elephant's neck-band;
யானைக்கழுத்திடுங் கயிறு. வேய்முதற் றூசங்கொண் டேறினான் (சீவக.1602).
DSAL