Tamil Dictionary 🔍

தூபம்

thoopam


புகை ; நறும்புகை ; நெருப்பு ; காண்க : வெள்ளைக்குந்துருக்கம் ; நீண்ட மரவகை ; கடப்பமரம் ; அபிநயவகை ; காண்க : கருங்குங்கிலியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகை, தூபமுற்றிய காரிருள் (கம்பரா.கைகேசிசூழ். 61). 2. Smoke, fume; நறும்புகை. சலம்பூவோடு தூபமறந்தறியேன் (தேவா.946,6). 1. Incense, fragrant smoke, aromatic vapour; நிமிர்ந்த நடுவிரலும் சுட்டுவிரலும் பாதிப்பட வளையநிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப்.3,18, உரை.) 4. (Nāṭya.) A gesture with one hand in which the fore-finger and the middle finger are united and half bent; நெருப்பு. அழலுந்தூபமன்றி (இரகு. தீக்குவி. 139). 3. Fire; See கடம்பு. (பிங்.) 5. Common cadamba. See வெள்ளைக்குந்துருக்கம். (L.) 6. Piny Varnish. நீண்ட மரவகை. (L.) 7. White piny varnish, l. tr., Vatica roxburghiana; See கருங்குங்கிலியம். 8. Black dammar.

Tamil Lexicon


s. incense, the smoke of any fragrant gum. தூபகலசம், -முட்டி, -க்கிண்ணி, a censer. தூபக்கால், an incense-stand, a standing censer. தூபங்காட்ட, -போட, -கொடுக்க, to burn incense, to perfume a thing over a censer. தூபதீபம், incense & light, in the course of puja. தூபவர்க்கம், materials used for incense. தூபாராதனை, the offering of incense.

J.P. Fabricius Dictionary


, [tūpam] ''s.'' Incense, fragrant smoke, aromatic vapor, நறும்புகை. W. p. 445. D'HUPA. ''(c.)'' 2. (for தூமம்.) Smoke in general, fume, புகை. 3. ''(fig.)'' Materials used for incense, தூபவருக்கம்.

Miron Winslow


tūpam,
n. dhūpa.
1. Incense, fragrant smoke, aromatic vapour;
நறும்புகை. சலம்பூவோடு தூபமறந்தறியேன் (தேவா.946,6).

2. Smoke, fume;
புகை, தூபமுற்றிய காரிருள் (கம்பரா.கைகேசிசூழ். 61).

3. Fire;
நெருப்பு. அழலுந்தூபமன்றி (இரகு. தீக்குவி. 139).

4. (Nāṭya.) A gesture with one hand in which the fore-finger and the middle finger are united and half bent;
நிமிர்ந்த நடுவிரலும் சுட்டுவிரலும் பாதிப்பட வளையநிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப்.3,18, உரை.)

5. Common cadamba.
See கடம்பு. (பிங்.)

6. Piny Varnish.
See வெள்ளைக்குந்துருக்கம். (L.)

7. White piny varnish, l. tr., Vatica roxburghiana;
நீண்ட மரவகை. (L.)

8. Black dammar.
See கருங்குங்கிலியம்.

DSAL


தூபம் - ஒப்புமை - Similar