Tamil Dictionary 🔍

தூசு

thoosu


ஆடை ; பஞ்சு ; முன்னணிப்படை ; சித்திரைநாள் ; யானைக் கழுத்திடுகயிறு ; புழுதி ; மிகச் சிறிது ; தூய்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்தம். தூசுதூ சாக்குவார் பாவை (தமிழ்நா. 69). Cleanness; ஆடை. தூசினா லங்கை நீவி (சீவக. 1302). 1. (K. dūsu.) Cloth, garment; . See தூசி. அவன் ஒரு தூசுகூட விடவில்லை. பஞ்சு. தீயினிற் றூசாகும் (திவ். திருப்பா. 6). 2. Cotton; சித்திரை நாள். (சூடா.) 3. The 14th nakṣatra, part of virgo; முன்னணிப்படை. (பிங்.) வாலிசேய் தூசு செல்ல (கம்பரா. திருமுடி. 4). Van of an army; யானைக்கழுத்திடு கயிறு. (பிங்.) Elephant's neck-band;

Tamil Lexicon


s. dust, தூசி, 2. cleanness, சுத்தம்; 3. the 14th lunar asterism; 4. an elephants' band, யானைக்கச்சை; 5. a cloth, garment, சீலை, 6. division of an army, படைவகுப்பு. தூசர், washermen (see also separately). தூசாக்க, to cleanse, to wash.

J.P. Fabricius Dictionary


, [tūcu] ''s. (Sa. Du'shya.)'' Cloth, garment, வஸ்திரம். 2. An elephant's band, யானைக்கச்சை. 3. (திவா.) The fourteenth lunar asterism. சித்திரைநாள். 4. (''for'' தூசி.) Dust. 5. ''(Bes chi.)'' Cleanness, சுத்தம்.

Miron Winslow


tūcu,
n. தூய்-மை.
Cleanness;
சுத்தம். தூசுதூ சாக்குவார் பாவை (தமிழ்நா. 69).

tūcu,
n. cf. dūṣya.
1. (K. dūsu.) Cloth, garment;
ஆடை. தூசினா லங்கை நீவி (சீவக. 1302).

2. Cotton;
பஞ்சு. தீயினிற் றூசாகும் (திவ். திருப்பா. 6).

3. The 14th nakṣatra, part of virgo;
சித்திரை நாள். (சூடா.)

tūcu,
n. cf. dhvaja.
Van of an army;
முன்னணிப்படை. (பிங்.) வாலிசேய் தூசு செல்ல (கம்பரா. திருமுடி. 4).

tūcu,
n. dūṣyā.
Elephant's neck-band;
யானைக்கழுத்திடு கயிறு. (பிங்.)

tūcu,
n. dhūli.
See தூசி. அவன் ஒரு தூசுகூட விடவில்லை.
.

DSAL


தூசு - ஒப்புமை - Similar