Tamil Dictionary 🔍

பூசு

poosu


பூசுகை ; தானியத்தின் உமி அல்லது தோல் ; ஒட்டடை ; தூசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூசுகை. 1. [K. pūsu.] Daubing, smearing; ஓட்டடை. (W.) 3. Cobweb; தானியத்தின் உமி அல்லது தோலி. (W.) 2. Thin skin or pellicle enveloping grains; தூசு. (W.) 4. Dirt;

Tamil Lexicon


III. v. t. smear, besmear, daub, paint, anoint, தடவு; 2. adorn, decorate, சோடி; 3. wash, கழுவு. கை பூசிவந்தான், he washed his hands and came. பூச்சு, s. n. smearing, plastering; 2. coating; 3. weaver's starch; 4. palliation, mitigation. பூச்சு பூச, to smear, the rub over. பூச்சுவேலை, plated or trimed work; 2. showy work. பொற்பூச்சு, gilding, gilt. மேற்பூச்சு, the outward coat or surface of a thing; 2. false appearance, simulation.

J.P. Fabricius Dictionary


, [pūcu] ''s.'' A thin skin or pellicle, en veloping grains, கேழ்வரகுமுதலியவற்றின்பூசு.- ''Note.'' This word is sometimes impro perly used for பூஞ்சு, cobweb, and for தூசி, dirt.

Miron Winslow


pūcu
n. பூசு1-.
1. [K. pūsu.] Daubing, smearing;
பூசுகை.

2. Thin skin or pellicle enveloping grains;
தானியத்தின் உமி அல்லது தோலி. (W.)

3. Cobweb;
ஓட்டடை. (W.)

4. Dirt;
தூசு. (W.)

DSAL


பூசு - ஒப்புமை - Similar