தூவு
thoovu
ஊன் .(வி) தூவுஎன் ஏவல் ; சிதறு ; தெளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊன். (அரு.நி.) Flesh , meat;
Tamil Lexicon
s. flesh, meat, ஊன்.
J.P. Fabricius Dictionary
, [tūvu] ''s.'' Flesh, meat, ஊன். (சது.)
Miron Winslow
tūvu,
n. cf. தூ4.
Flesh , meat;
ஊன். (அரு.நி.)
DSAL