மூசு
moosu
மொய்த்தல் ; இளங்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மொய்க்கை. வண்டு மூசறா (சீவக. 418). 1. [T. K. musuru.] Swarming, thronging; இளங்காய். பலாமூசு. 2. Green or unripe fruit;
Tamil Lexicon
III. v. i. swarm, throng, மொய்; 2. be spoiled, destroyed, கெடு. மூசல், v. n. swarming; 2. being spoiled, dying. மூசுண்டை, spoiled cake. கறிமூசி (ஊசி) ப்போயிற்று, the curry is spoiled.
J.P. Fabricius Dictionary
, [mūcu] கிறேன், மூசினேன், வேன், மூச, ''v. n.'' To swarm, throng, cover as flies, மொய்க்க. 2. [''com.'' ஊச.] To be spoiled or destroyed, கெட. (சது.) கறிமூசிப்போயிற்று. The curry is spoiled. ''[Madras usage.]''
Miron Winslow
mūcu
n. மூசு-.
1. [T. K. musuru.] Swarming, thronging;
மொய்க்கை. வண்டு மூசறா (சீவக. 418).
2. Green or unripe fruit;
இளங்காய். பலாமூசு.
DSAL