தூறு
thooru
புதர் ; குவியல் ; குறுங்காடு ; சுடுகாடு ; காண்க : திராய் ; மஞ்சள் ; பழிச்சொல் ; தீங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மஞ்சள். (மலை.) 6. Country turmeric. See திராய். (மலை.) 5. Indian chickweed. குறுங்காடு. ஆறு கொண்டது பாதி, தூறுகொண்டது பாதி. 3. Low jungle; சுடுகாடு. தூறன்றி யாடரங் கில்லையோ (தேவா. 1241, 2). 4. Burning-ground; குவியல். எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும் (குறள், 435). 2. Heap, புதர். தூற்றில் வாழ்முயல் (பெரியபு. திருக்குறிப். 77), 1. Bushes, shrubbery, thick, underwood; பழிச்சொல். மாதர் தூறுதூவத் துயர்கின்றேன் (அருட்பா. iii, புராணவிரகு, 15). 1. Calumny, slander, ill-report; தீ¢ங்கு. தூறியற்றிடுந்துட்பண்ணியன் (சேதுபு. அக்கி. 69). 2. Evil;
Tamil Lexicon
s. a thicket, bushes, shrubbery, அடவி; 2. aspersion, calumny, அவ தூறு; 3. assemblage, multitude, கூட்டம். தூறன், one who is a disgrace to his people. தூறாக்க, to defame or asperse one's character. தூறாய்ப்போக, to be rumoured abroad. தூறுதலையன், (fem. தூறுதலைச்சி) a person with shaggy hair not combed. தூறுபட்டவன், one whose reputation is aspersed. தூறுபண்ண, to defame. தூறுபேச, to slander, to asperse.
J.P. Fabricius Dictionary
, [tūṟu] ''s.'' Bushes, shrubbery, low jun gle; brush-wood, thick underwood, சிறு செடி. 2. Calumny, reprochful rumor, slanderous report, பழிச்சொல். ''(c.)'' 3. Assem blage, multitude, கூட்டம். (சது.) ஆறுகொண்டதுபாதிதூறுகொண்டதுபாதி. The river has destroyed half, and the jungle half; said of useless waste.
Miron Winslow