தேசு
thaesu
ஒளி ; பொன் ; அழகு ; விந்து ; அறிவு ; புகழ் ; பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமை வலிச்சினமு மானமுந் தேசும் (பு.வெ.2,4). 6. Greatness, glory; அழகு. திருமா மணிவண்ணன் றேசு (திவ். இயற்.3, 9). 3. Beauty; புகழ் நும்முடைத் திருவுந் தேசும் (சிவக.771). 4. Praise, fame; ஞானம் தேசுறு முண்பார்க்கென்றே தேறு (சைவச. பொது.561). 5. Knowledge; ஓளி. 1. Lustre, light, brightness; வீரியம் . (W.) 7. Seminal fluid ; பொன். (சது.) 2. Gold, treasure;
Tamil Lexicon
s. lustre, brightness, ஒளி; a gold, பொன்; 3. beauty, அழகு; 4. the seminal fluid. தேசோமயம், தேசோன்மயம், splendour. தேசோமயானந்தம், beatific splendour as applied by Saivas to Siva. தேசோரூபம், embodied light.
J.P. Fabricius Dictionary
ஒளி, பொன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tēcu] ''s.'' Luster, light, brightness, ஒளி. 2. Gold, treasure, பொன். (சது.) 3. ''(St.)'' Beauty, அழகு. 4. Seminal fluid, விந்து. See தேயசு.
Miron Winslow
tēcu,
n. tējas.
1. Lustre, light, brightness;
ஓளி.
2. Gold, treasure;
பொன். (சது.)
3. Beauty;
அழகு. திருமா மணிவண்ணன் றேசு (திவ். இயற்.3, 9).
4. Praise, fame;
புகழ் நும்முடைத் திருவுந் தேசும் (சிவக.771).
5. Knowledge;
ஞானம் தேசுறு முண்பார்க்கென்றே தேறு (சைவச. பொது.561).
6. Greatness, glory;
பெருமை வலிச்சினமு மானமுந் தேசும் (பு.வெ.2,4).
7. Seminal fluid ;
வீரியம் . (W.)
DSAL