Tamil Dictionary 🔍

தூக்குணி

thookkuni


தூக்குண்டவன் ; மானமற்றவன் ; தூக்குக்கு அஞ்சாதவன் ; சாப்பாட்டுக்குத் தொங்குகிறவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாப்பாட்டுக்குத் தொங்குகிறவன் (W.) 4. One who hangs about to get food; தூக்குண்டவன். (W.) 1. Malefactor who is hanged; மானமற்றவன். பண்பு நீதியறியாத தூக்குணிப்பள்ளன் (பறாளை. பள்ளு.) 2. Shameless person; தூக்குக்குப் பயப்படாதவன். (W.) 3. One so vile and daring as not to fear hanging;

Tamil Lexicon


தழுக்குணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One so vile and daring as not to fear hanging. 2. A malefactor who is hanged. 3. One who hangs about to get food.

Miron Winslow


tūkkuṇi
n. id.+உண்-.
1. Malefactor who is hanged;
தூக்குண்டவன். (W.)

2. Shameless person;
மானமற்றவன். பண்பு நீதியறியாத தூக்குணிப்பள்ளன் (பறாளை. பள்ளு.)

3. One so vile and daring as not to fear hanging;
தூக்குக்குப் பயப்படாதவன். (W.)

4. One who hangs about to get food;
சாப்பாட்டுக்குத் தொங்குகிறவன் (W.)

DSAL


தூக்குணி - ஒப்புமை - Similar