Tamil Dictionary 🔍

நூக்கு

nookku


காண்க : நூக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நூக்கம். எடுத்தவே யெக்கி நூக்குயர்பு (பரிபா. 16, 45). . See நூக்கம். (L.)

Tamil Lexicon


III. v. t. push, thrust aside, தள்ளு. நூக்கல், நூக்கு, v. n. pushing, thrusting.

J.P. Fabricius Dictionary


, [nūkku] கிறேன், நூக்கினேன், வேன், நூக்க, ''v. a.'' To push or thrust aside, தள்ள. 2. To thrust forward, to discharge as a weapon, செலுத்த.

Miron Winslow


nūkku
n.
See நூக்கம். (L.)
.

nūkku
n. நூங்கு-.
See நூக்கம். எடுத்தவே யெக்கி நூக்குயர்பு (பரிபா. 16, 45).
.

DSAL


நூக்கு - ஒப்புமை - Similar