Tamil Dictionary 🔍

துவைதம்

thuvaitham


கடவுளும் உயிரும் வேறென்பதும் மத்துவாசாரியரால் பரப்பப்பெற்றதுமான சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துவைதீபாவம், 2. தடத்திருமன்னவர் தம்மின் மாறு கொண் டிடப்பொது விருத்தலே துவைதமென் பரால் (இரகு. திக்குவி. 22). மத்துவாசாரியரால் பிரசாரஞ் செய்யப்பெற்றதும் சீவான்மாவும் பரமான்மாவும் வேறுவேறெனக் கொள்ளப்படுவது மாகிய சமயம். 1. Dualism, the doctrine that the Supreme soul is essentially different from the human soul and from the material world, expounded by Madhvācārya, opp to attuvaitam;

Tamil Lexicon


துவிதம், s. duality.

J.P. Fabricius Dictionary


, [tuvaitam] ''s.'' [''as'' துவிதம்.] Duality, duplication. W. p. 435. DVAITA.

Miron Winslow


tuvaitam,
n. dvaita.
1. Dualism, the doctrine that the Supreme soul is essentially different from the human soul and from the material world, expounded by Madhvācārya, opp to attuvaitam;
மத்துவாசாரியரால் பிரசாரஞ் செய்யப்பெற்றதும் சீவான்மாவும் பரமான்மாவும் வேறுவேறெனக் கொள்ளப்படுவது மாகிய சமயம்.

tuvaitam,
n. dvidhā.
See துவைதீபாவம், 2. தடத்திருமன்னவர் தம்மின் மாறு கொண் டிடப்பொது விருத்தலே துவைதமென் பரால் (இரகு. திக்குவி. 22).
.

DSAL


துவைதம் - ஒப்புமை - Similar