Tamil Dictionary 🔍

துணைதல்

thunaithal


ஒத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓத்தல். நெய்பூசிய தொழின்மையே துணையும் (காஞ்சிப்பு. திருக்கண். 19). To resemble, to be like;

Tamil Lexicon


tuṇai-,
4 v. tr. துணை1.
To resemble, to be like;
ஓத்தல். நெய்பூசிய தொழின்மையே துணையும் (காஞ்சிப்பு. திருக்கண். 19).

DSAL


துணைதல் - ஒப்புமை - Similar