Tamil Dictionary 🔍

துவைத்தல்

thuvaithal


ஒலித்தல் ; யாழ் ஒலித்தல் ; ஆரவாரித்தல் ; புகழப்படுதல் ; மிதித்துழக்குதல் ; துணிதுவைத்தல் ; தோய்த்தல் ; குற்றுதல் ; இடித்தல் ; கடைதல் ; சேர்த்துவைத்தல் ; உறையச்செய்தல் ; ஆயுதத் துவைச்சலிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேர்த்துவைத்தல். தன்னுயிர்க்கென் றெண்ணித் துவைத்த பொருளொடு (ஆசாரக். 96). 6. Togather together; கடைதல். கருங்கடற்றுவைப்பத் தோன்றிய (கம்பரா. கடிம. 81). 5. To churn; குற்றுதல். நெல்லைத் துவைக்கிறான். 4. To husk; ஆடைதுவைத்தல். 3. (M. tuvaikka.) To beat, as cloths in washing; இடித்தல். 2. To beat, as moist or green things, as clay in a mortar; to mash, pound; புகழப்படுதல். நின்வயிற்றுவைத்த தும்பை (பதிற்றுப். 88, 23).-tr. 3. To be praised; மிதித்துமுக்குதல். ஆம் பலங் குப்பையை . . . வாளைக டுவைப்ப (கல்லா. 52, 29). 1. cf. dhvams. To tread down; ஆரவாரித்தல். (திவா.) காலுறு துவைப்பின் (மலைபடு. 117). 2. To make a great noise; யாழ் ஒலித்தல். (திவா.) 1. cf. dhvan. To sound, as a lute; to resound; ஆயுதத் துவைச்சலிடுதல். Tinn. 3. To temper, as steel; உறையச் செய்தல். (W.) 2. cf. sthū. To curdle, as milk by rennet; தோய்த்தல். (W.) 1. To dip in, soak;

Tamil Lexicon


, ''v. noun.'' Used in all the meanings of the verb.

Miron Winslow


tuvai-,
11 v. intr.
1. cf. dhvan. To sound, as a lute; to resound;
யாழ் ஒலித்தல். (திவா.)

2. To make a great noise;
ஆரவாரித்தல். (திவா.) காலுறு துவைப்பின் (மலைபடு. 117).

3. To be praised;
புகழப்படுதல். நின்வயிற்றுவைத்த தும்பை (பதிற்றுப். 88, 23).-tr.

1. cf. dhvams. To tread down;
மிதித்துமுக்குதல். ஆம் பலங் குப்பையை . . . வாளைக டுவைப்ப (கல்லா. 52, 29).

2. To beat, as moist or green things, as clay in a mortar; to mash, pound;
இடித்தல்.

3. (M. tuvaikka.) To beat, as cloths in washing;
ஆடைதுவைத்தல்.

4. To husk;
குற்றுதல். நெல்லைத் துவைக்கிறான்.

5. To churn;
கடைதல். கருங்கடற்றுவைப்பத் தோன்றிய (கம்பரா. கடிம. 81).

6. Togather together;
சேர்த்துவைத்தல். தன்னுயிர்க்கென் றெண்ணித் துவைத்த பொருளொடு (ஆசாரக். 96).

tuvai-,
11 v. tr. Caus. of துவை-. [M. tuvekka.]
1. To dip in, soak;
தோய்த்தல். (W.)

2. cf. sthū. To curdle, as milk by rennet;
உறையச் செய்தல். (W.)

3. To temper, as steel;
ஆயுதத் துவைச்சலிடுதல். Tinn.

DSAL


துவைத்தல் - ஒப்புமை - Similar